வேறென்ன வாழ்வதற்கு

மனமும் வயிறும் நிரம்ப சோறூட்டுதல்
தலை சாய்க்க தோள்
தலையை கோதிவிட விரல்கள்
துவண்டுப்போகாமல் இருக்க கட்டியணைத்தல்
நெற்றியில் அன்பு முத்தம்
மௌனப்பேச்சு
கண்ணீர்
வேறென்ன வாழ்வதற்கு...💋

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எல்லாமுமாய் வா